சர்க்கரை நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!.
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
*வெள்ளைச்
சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை, பனைவெல்லம், பனங்கருப்பட்டி ஆகியவற்றைப்
பயன்படுத்துவது நல்லது. நம் மண்ணுக்கு எப்படி இயற்கை உரம் வலிமையைத் தருகிறதோ
அதுபோல, நாட்டுச் சர்க்கரை போன்ற இனிப்புகள் உடலுக்கு வன்மையைத் தரும். சர்க்கரை
நோயாளிகள் இத்தகைய பாரம்பர்ய இனிப்புகளைக் கவனத்துடன் தகுந்த அளவு உட்கொள்ள வேண்டும்.
இயற்கையின் இனிப்புகளில் தேன் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கவிஞர் வாலி ஒரு
கவிதையில், `நாட்குறிப்பில் நூறுதடவை உன்பெயரை எழுதும் என் பேனா எழுதியதும் எறும்பு
மொய்க்கும் அதுவே நல்ல தேனா ...'என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்குத் தேன்
முக்கியமானது. தேனீக்களைக்கூட நம் சமூகம் ஏமாற்ற விட்டுவைக்கவில்லை.தேன் என்ற
பெயரில் விற்கப்படும் பெரும்பாலான தேன் அனைத்தும் போலியானதே.
மேலும்.. |