சர்க்கரை நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!.
*சர்க்கரைநோய் சமீபகாலமாகத்தான் நம்மை வதைத்துக் கொண்டிருக்கிறது அதற்குக் காரணம்
என்ன?
பூங்காக்கள், மைதானங்கள், சாலைகள், கடற்கரைகளில் விடிந்தும் விடியாமலும் மக்கள்
கூட்டம் அலைமோதுகிறது. தனிநபராக, கணவன் மனைவியாக, நண்பர்கள் கூட்டமாக என ஓட்டமும்
நடையுமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் டெம்பிள் ரன்
விளையாட்டைப்போல, கொடிய மிருகம் துரத்துவதுபோல அரக்கப் பரக்க
ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் பெருநகரங்களில் இந்தக் காட்சியைக்
காணமுடியும். நகரத்து வாசமே இல்லாத ஒரு கிராமவாசி சென்னை போன்ற நகரங்களுக்கு வர
நேர்ந்தால், இந்தக் காட்சிகள் நிச்சயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்..
மேலும்..
|