சர்க்கரை நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!.
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
*அது சரி ஏன் ஓடுகிறார்கள்? எங்கே ஓடுகிறார்கள்?...
ஒரு காலத்தில் பணக்கார வியாதி (Rich man’s disease) என்று சொல்லப்பட்ட சர்க்கரைநோய்,
இன்றைக்கு எந்தவித பேதமுமின்றி எல்லோர் வீட்டுக்கும் அழையா விருந்தாளியாக நுழைந்ததன்
விளைவே இந்த ஓட்டமும் நடையும்!
சர்க்கரைநோய் சமீபகாலமாகத்தான் நம்மை வதைத்துக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு
நாடுகளிலும் பல்வேறு சமூகத்தினரிடையே நூற்றாண்டுகளைக் கடந்து வந்துள்ளது இது. நம்
மரபு சார்ந்த விஷயங்களில் நாம் செய்த அலட்சியத்தின் விளைவே இந்த சர்க்கரைநோய். நம்
சமூகம் தொற்றாத வாழ்வியல் நோய் கூட்டங்களின் பிடியில் அகப்பட்டுள்ளது.இது நோயா
அல்லது வாழ்வில் ஒரு அங்கமா என்று பலருக்கும் தெரியாத அளவுக்கு நம் சமூகம்
தள்ளப்பட்டுள்ளது..
மேலும்..
|