சர்க்கரை நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!.
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
*நோய் பாதிப்பைக் கண்டு வியந்த காலங்கள் போய் `உனக்கு
சுகர் இல்லையா...' என்று நம் சொந்தங்களே ஆச்சர்யத்துடன் கேட்குமளவுக்கு தலைமுறையில்
மாற்றம் வந்துவிட்டது. உடல் உபாதைகளுக்கு ஏற்ப அவ்வப்போது மருந்துகளை உட்கொண்ட நிலை
மாறி மருந்துகள் நம்மை உட்கொள்ளும் அளவுக்கு நம் நிலை மாறியிருக்கிறது. உலகின் அதிக
இளைஞர் கூட்டத்தைக் கொண்டுள்ள நம்நாடு, அதிகப்படியான இளைய தலைமுறை சர்க்கரை
நோயாளிகளையும் கொண்டுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக 25 முதல் 35 வயது
உள்ளவர்கள் இந்நோயின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.
மகப்பேறு காலத்தில் வரக்கூடிய சர்க்கரை நோயும் (gestational diabetes) பெருகி
வருகிறது. அது குழந்தையின் உடல் எடை இயல்பைவிட அதிகரிக்கக் காரணமாகிறது.
.
மேலும்..
|