சர்க்கரை நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!.
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
*சிலருக்குக்
கர்ப்ப காலத்துக்குப் பிறகும் சர்க்கரைநோய் தொடர்கிறது. இந்நிலைக்குத் தேவையற்ற
மற்றும் நச்சு உணவுகளை உட்கொள்வதே காரணமாகும். இந்நிலை மாற, உணவு சார்ந்த நல்ல
பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம்.
சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவைச் சாப்பிடலாமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்படும்.
அரிசி உணவைச் சாப்பிடுவதால் சர்க்கரைநோய் அதிகரிக்கும் என்ற தவறான பரப்புரை காரணமாக
நம் எல்லோருக்கும் இந்தக் கேள்வி எழுகிறது. உடலில் ரத்த சர்க்கரையின் அளவைக்
கட்டுக்குள் வைக்கப் பாரம்பர்ய உணவுமுறைகளே பெரிதும் உதவும் என்பதைக் கவனத்தில்
கொள்ளவேண்டும்..
மேலும்..
|