சர்க்கரை நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!.
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
*அவற்றை தகுந்த அளவுடன் உண்ண வேண்டும். அதே
நேரத்தில் உணவுடன் சேர்த்து பழங்கள் உண்பதைக் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோய் பற்றி சமூக வலைதளங்களில் நிறைய தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவற்றில்
பல நம்பும்விதத்தில் இருப்பதால் பலர் குழப்பமான மனநிலையில் உள்ளனர். சமூக
வலைதளங்களில் பரவும் தவறான பரப்புரை காரணமாக, சிலர் மருந்துகளைத் தவிர்த்துவிட்டு
பழங்களை மட்டுமே உட்கொள்கின்றனர். பழங்களை மட்டும் உட்கொள்வதால் தீர்வு கிடைக்காது.
சர்க்கரை நோய்க்குக் காரணமான வெள்ளைச் சர்க்கரை மற்றும் மைதாவை நம் வீட்டுச்
சமையலறையில் இருந்து வெளியேற்ற வேண்டும். நம்மை ஆண்ட வெள்ளையனை வெளியேற்றிய நம்
வீரத்தமிழ் சமூகத்தால் இந்த வெள்ளை உணவுகளை வெளியேற்றுவது ஒன்றும் பெரிய காரியமில்லை.
.
மேலும்.. |