சர்க்கரை நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!.
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
*சர்க்கரை
நோய்க்குச் சிகிச்சை பெறும்போது சில நேரங்களில் ரத்த சர்க்கரையின் அளவைக்
கட்டுக்குள் கொண்டுவரச் சற்று தாமதமாகும். அப்போது இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளுமாறு
மருத்துவர்கள் பரிந்துரைப்பர். ஆனால் நம்மில் பலர் இன்சுலின் ஊசி போட
சம்மதிப்பதில்லை. வளர்ந்த மேலை நாடுகளில் மருத்துவ அறிஞர்கள், சர்க்கரைக்கு உள்
மருந்துகள் கொடுக்காமல், உடலில் நேரடியாக இன்சுலின் போட்டுக்கொள்வதையே
பரிந்துரைக்கின்றனர். ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் இன்சுலின் ஊசி
போட்டுக்கொண்டு நோயைக் கட்டுக்குள் கொண்டுவரலாம். அதன்பிறகு சித்த மருந்துகளை
எடுத்துக் கொள்வதன்மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கலாம்.
.
மேலும்.. |