சர்க்கரை நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!.
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
*சிறுதானியங்களை
மாவாக்கிப் பயன்படுத்துவதைத் தவிர்த்து முழு தானியமாகப் பயன்படுத்துவது நல்லது.
குறிப்பாகத் தினை, சாமை, கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை அளவுடன்
உட்கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
ரத்த சர்க்கரையின் அளவைப் பரிசோதனைகளின் மூலம் அறிந்து சிகிச்சை அளிக்கவேண்டும்.
உணவுக்கு முன்/பின் எடுக்கும் சோதனை மட்டுமன்றி `HbA1C' என்னும் ரத்தப் பரிசோதனை
மூலம் கண்டறிந்து சிகிச்சை செய்ய வேண்டும். பரிசோதனையின் முடிவைப்பொறுத்து மருந்தின்
வீரியத்தை (Dosage) கூட்டவோ, குறைக்கவோ செய்ய வேண்டும். இது ரத்த சர்க்கரையின்
அளவைச் சீராக வைக்க உதவும். மருத்துவர் ஆலோசனையின்றி மருந்து உட்கொள்வதோ, கைவிடுவதோ
உடலுக்கு நல்லதல்ல..
மேலும்..
|