ஒரு
டம்ளர் தண்ணீரில் 5 பேரிச்சம் பழங்களை ஊறவைத்து தினம்தோறும் காலை வேளையில் குடித்து
வந்தால் குடி பழக்கத்தை கை விடவும் முடியும். உங்களது ஆரோக்கியமும் மேம்படும்.
பாகற்காயை நன்றாக அரைத்து ஒரு குழி கரண்டி சாறு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு
டம்ளர் மோரில் அந்த சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் இருக்கும்.
ஆப்பிள் பழச்சாறு குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுத்தன்மை நீங்கும்.
அதிகமான குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு உடம்பில் உள்ள ரத்தத்தில் விஷத்தன்மை கொண்ட
நச்சுப்பொருட்கள் அதிகமாக சேர்ந்து கொண்டே வரும். இது உயிருக்கே ஆபத்தாக போய்
முடியும்.
See More..