உங்களுக்கு
மதுபானத்தை குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம் கேரட் ஜூஸ் குடிக்கலாம்.
அல்லது எலுமிச்சை பழ ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதை பழக்கமாக வைத்துக் கொள்ளலாம்.
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ரத்தசோகை இருக்கும் அதைத் தடுக்க வாழைப்பழம்
சாப்பிட்டு வரலாம். இதெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் நான் குடிப்பதை விடமாட்டேன்.
என்று ஒற்றைக்காலில் நினைப்பவர்களை அடித்து உதைத்து பூட்டி வைத்தால் கூட,
திரும்பவும் வெளியில் வந்தால் கேடிக்க தான் செய்வார்கள். இதெல்லாம் போதை செய்யும்
வேலை. குடியின் போதைக்கு அடிமைப் பட்டவர்களின் மீது, பாசம் என்னும் போதையை
திணித்தால் கூட நிச்சயமாக மாறுவார்கள். முடிந்தது..
மேலும் உடல் நல தகவல்கள் அறிய
இங்கு கிளிக் செய்க
|