பொதுவாகவே
குடிப்பவர்களுக்கு காரசாரமான கறி குழம்பு, மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும்.
அதில் இந்த மறந்து கலப்பது தெரியாமல் சாப்பிட வைத்து விடுங்கள். அடுத்ததாக வில்வம்
இலை 5, மிளகு 11, வரமல்லி(கொத்தமல்லி)11. இந்த பொருட்களெல்லாம் இதே அளவுதான் வைக்க
வேண்டும் என்ற அவசியமில்லை தேவைப்பட்டால் கொஞ்சம் அதிகப்படுத்திக் கொள்ளலாம். இவை அனைத்தையும்
நன்றாக அரைத்து அல்லது இடித்து 200ml தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி
பனங்கற்கண்டு சேர்த்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் குடிக்க
வேண்டும்.
See More..
|