இதை
அவர்களுக்கே தெரியாமல் குடிக்க வைக்க முடியாது. குடியை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம்
ஒருவருக்கு எப்போது தானாக வருகிறதோ அப்போது இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். 48
நாட்கள் தொடர்ந்து இதைச் செய்து வந்தால் நிச்சயமாக நல்ல முன்னேற்றம் தெரியும்.
முடிந்தால் வீட்டிலுள்ளவர்கள் கட்டாயப்படுத்தி இதைக் குடித்த வைத்து விடலாம்.நீங்கள்
நீண்ட நாட்களாக குடித்து உங்களது கல்லீரல், மண்ணீரல் நிச்சயம்
பாதிக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் பின்வரும் குறிப்புகளை ஏதாவது ஒன்றை
பின்பற்றினால் கூட நல்ல பலன் இருக்கும்.
See More..
|