முதலில்
ஏலக்காய் விதை, எலுமிச்சை விதை இவை இரண்டையும் சம அளவாக எடுத்துக் கொண்டு, நன்றாக
வெயிலில் காய வைத்து, நன்றாக அரைத்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இந்தப்
பொடியை நீங்கள் சமைக்கும் ஏதாவது ஒரு குழம்பு வகையில் கலந்து விட வேண்டும்.
குறிப்பாக மீன் குழம்பு கறி குழம்பில் கூட கலக்கலாம். குடிப்பவர்களுக்கு தெரியாமலேயே
இதை 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட கொடுத்து விட்டால், நல்ல முன்னேற்றம் தெரியும்.
குடிக்கும் அந்த ஆல்கஹால் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. வாந்தியை உண்டாக்கும்.
இதனால் குடிக்க வேண்டாம் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்துவிடுவார்கள். .
See More..
|