உங்களை
திருமணம் செய்த மனைவி, உங்களது குழந்தை, உங்களது தாய், தந்தை இவர்கள் அனைவருமே
பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை முதலில் நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்.
உங்களது போதைக்காக அடுத்தவர்களையும் சேர்த்து துன்புறுத்துவது மிகவும் தவறான ஒன்று.
எப்படியோ, எந்த சூழலோ ஒருவர் குடிக்க ஆரம்பித்து விடுகிறார். என்ன செய்வது? இந்த
வழிமுறைகளை பின்பற்றினால் குடியை நிறுத்திவிட முடியும் என்று கூறுகிறது இயற்கை
மருத்துவம். உங்களது வீட்டில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு இதைப் பயன்படுத்திப்
பார்க்கலாம். இதைப் படிப்பவர்களுக்கு குடிப்பழக்கம் இருந்தால் மன உறுதியோடு நீங்களே
இதை பயன்படுத்திக் கொள்ளலாம்..
See More..
|