குடியை நிறுத்த வேண்டும் என்றால் குடிப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து, மனதில்
உறுதியான கொள்கையை வைத்துக்கொண்டு, தாங்களாகவே குடிக்கக்கூடாது என்று நினைத்தால்
தான் முடியும். மற்றவர்கள் அறிவுரை கூறியெல்லாம் குடிப்பவர்களை, சுலபமாக
குடியிலிருந்து மீட்டு எடுத்து விட முடியாது. ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை நிறுத்த முடியாது’. குடிகாரர்களே பார்த்து குடியை நிறுத்தாவிட்டால்
குடிப்பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்க முடியாது’. இதுதான் உண்மை. நீங்கள்
குடி பழக்கம் உடையவர்களாக இருந்தால், உங்களது ஒருவர் வாழ்க்கை மட்டும் வீணாவதில்லை.
See More..
|