கொத்தவரங்காய் உணவில்
அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் பலன்கள்!
(முதல் பக்கம்)
**நோய் எதிர்ப்பு திறன்** அன்றாடம்
நாம் வெளியில் செல்லும் போது பல வகையான நோய் கிருமிகளின் தாக்குதல்களை நாம்
எதிர்கொள்கிறோம். இத்தகைய கிருமிகளால் நமக்கு நோய்கள் ஏற்படாமல் காப்பது நமது உடலின்
நோய் எதிர்ப்பு திறனாகும். கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது நமது
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களில் இருந்து நம்மை
பாதுகாக்கும்.
See More..
|