கொத்தவரங்காய் உணவில்
அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் பலன்கள்!
(முதல் பக்கம்)
**நார்ச்சத்து** நாம் சாப்பிடும்
உணவில் நார்ச்சத்து இருப்பது மிகவும் அவசியம். நார்ச்சத்து உடம்பில் உள்ள தேவையற்ற
கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது. மேலும் கொத்தவரங்காய் அதிகளவு புரதச்சத்துகள்,
கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்துகளை
கொண்டிருப்பதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.
See More..
|