கொத்தவரங்காய் உணவில்
அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் பலன்கள்!
(முதல் பக்கம்)
**இரத்தச் சோகை** உடலின் அனைத்து
உறுப்புகளின் சீரான செயல்பாடுகளுக்கும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கும்
உடலில் ரத்த ஓட்டம் சரியாக இருக்க வேண்டியது அவசியம். ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் குறைபாடுகளால்
இரத்தச் சோகை ஏற்படுகிறது. இரத்தச் சோகை இருப்பவர்கள் கொத்தவரங்காயை அதிகம்
சாப்பிடுவதால் ரத்த சோகை நீங்கி உடலை மீண்டும் ஆரோக்கியமான நிலைமைக்கு கொண்டு
வருகிறது.
See More..
|