கொத்தவரங்காய் உணவில்
அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் பலன்கள்!
(முதல் பக்கம்)
**கர்ப்பிணி பெண்கள்**
கருவுற்றிருக்கும் பெண்கள் குழந்தை பிறக்கின்ற காலம் வரை சத்து நிறைந்த உணவுகளை
அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் அதிகம் உணவில் சேர்த்து உண்பதால் கருவில்
வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு
குழந்தை பிறப்பின் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் போக்கும் திறன்
இந்த கொத்தவரங்காய் கொண்டுள்ளது.
See More..