மூல நோய் தீர எளிய
வழிமுறைகள்!
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
** எலுமிச்சை சாறு கூட பைல்ஸ் சிகிச்சைக்கு உதவும்.
அதற்கு எலுமிச்சை சாற்றில் காட்டனை நனைத்து, அதனை மெதுவாக ஆசனவாயில் தடவ வேண்டும்.
ஆரம்பத்தில் எரிச்சல் இருந்தாலும், கடுமையான வலியில் இருந்து உடனடி நிவாரணம்
கிடைக்கும். இல்லாவிட்டால், சூடான பாலில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து,
அதனைக் கொண்டு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை தடவ வேண்டும்.
* கற்றாழை ஜெல்லை ஆசனவாயில் தடவி மெதுவாக மசாஜ்
செய்து வந்தால், எரிச்சல் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
* தினமும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் குடித்து
வந்தால், அவை வீக்கத்தை குறைப்பதோடு, அதில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட்
கொழுப்புக்கள், திசுக்களை சரிசெய்து, அதன் இயக்கத்தை அதிகரிக்கும். இல்லாவிட்டால்,
ஆலிவ் ஆயிலை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர வேண்டும்..
மேலும்.. |