மூல நோய் தீர எளிய
வழிமுறைகள்!
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
*இத்துடன் 2 பங்கு கருப்பட்டி தூளையும் கலந்து
வைத்துக்கொள்ளலாம். இந்தச்சூரணத்தை காலை மற்றும் இரவு 2 முதல் 5 கிராமளவு
சாப்பிட்டுவர மூலநோய் நீங்கும்.
* தினமும் ஏதாவது ஒரு பழத்தை சாப்பிட வேண்டும்.
* பிரண்டை, இஞ்சி போன்றவைகளால் செய்யப்பட்ட
பொரியல், கருணைக் கிழங்கு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
*பாதாம் எண்ணெய்க்கு பாதிக்கப்பட்ட திசுக்களை
சரிசெய்யும் குணம் உள்ளது. ஆகவே சிறிது காட்டனை எடுத்து, அதனை பாதாம் எண்ணெயில்
நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர, வலி, அரிப்பு மற்றும் எரிச்சல்
போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த செயலை ஒரு நாளைக்கு எத்தனை முறை
வேண்டுமானாலும் செய்யலாம்..
மேலும்.. |