மூல நோய் தீர எளிய
வழிமுறைகள்!
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
காரணங்கள்:
* கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்கு வகைகள் உண்ணும்போது அவை மலக்குடலின் கீழ்
பாகத்தில் வாதத்தை அதிகம் உண்டாக்கி மலத்தை இறுகச்செய்து இந்த நோயினை உண்டாக்கும்.
* அதிக காரம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும், மாமிச உணவுகளை உண்ணுவதாலும் மூல
நோய் வரலாம்.
* எப்போதும் உட்கார்ந்திருப்பதும், குதிரை, யானை, ஒட்டக சவாரி செய்வதாலும், உண்ட
உணவு செரிக்காமல் இருப்பதாலும் வயிற்றில் மந்தத்தை உண்டு பண்ணக்கூடிய உணவுகளை
சாப்பிடுவதாலும் வரலாம்.
.
மேலும்.. |