சர்க்கரை நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!.
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
*இவற்றை நன்றாகக் கற்றுத்தேர்ந்த ஆசான்களிடம்
பயிற்சி எடுத்துப் பின்பற்றுவது நல்லது. இந்த ஆசனங்கள் நம்மையும் அறியாமல்
உடலுக்கும் மனதுக்கும் ஆற்றலை அதிகரிக்கும். அத்துடன் முதலில் கூறியதுபோல தினமும்
தீவிர நடைப்பயிற்சி செய்து உடலைக் காக்க வேண்டியது அவசியம். மருந்துகள் மட்டுமன்றி
சுய கட்டுப்பாடுகளுடன் இருந்தால் வாழ்வு செழிக்கும்.
`தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்' - திருக்குறள் சொல்லும் பொருள் என்னவென்றால், பசித்தீயின் அளவு
தெரியாமல் மிக அதிகமாக உண்டால், அவன் உடம்பில் நோய்கள் அளவில்லாமல் வளரும். ஆகவே நம்
உடல் உழைப்புக்கு ஏற்ற அளவு உணவு உட்கொள்ள வேண்டும். அத்துடன் தகுந்த அளவில் உணவு
உட்கொண்டால் மருந்து என ஒன்றும் தேவையில்லை.
மேலும்.. |