இலவங்கப்பட்டையின்
ஏராளமான மருத்துவ பலன்கள்!
இலவங்கப்பட்டை இலவங்கம் மரத்திலிருந்து எடுக்கப்படும் பட்டையாகும்.
நறுமணத்திற்க்காக சமையலில் சேர்க்கப்படுகிறது. இதில் மருத்துவ பலன்களும் ஏராளமாக
உள்ளன.
தலையில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க இலவங்கப்பட்டை உதவுகிறது. இதனால் முடி வளர்ச்சி
அதிகரிக்கும் மேலும் முடி உதிர்வதையும் தடுக்கும்.
ஆலிவ் ஆயில் 50 மிலி அளவு எடுத்து சூடாக்கி இறக்கி வைத்து விட்டு அதில் தேன் ஒரு
ஸ்பூன், இலவங்கப்பட்டை பொடி ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து கலக்கி சூடு ஆறியது தலையில்
நன்றாக தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வர வேண்டும். வாரம் ஒரு முறை இது
போன்று செய்து வர முடி உதிர்வது நின்று முடி வளர்ச்சி அதிகரிக்கும்..
மேலும்..
|