இலவங்கப்பட்டையின்
ஏராளமான மருத்துவ பலன்கள்!
இரத்த கொதிப்பு இலவங்கப்பட்டையை தவிர்ப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள்
மருத்துவரின் ஆலோசனை பெற்று சேர்த்துக்கொள்ளலாம். இதில் கார்ப்போஹைட்ரேட், நல்ல
கொழுப்பு, ஸ்டார்ச், புரேட்டீன், கலோரிகள், மினரல், கால்சியம், அயன், சோடியம்,
ஜிங்க், காப்பர், செலினியம், மாங்கனீசு மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நன்மை தரக்கூடிய கொழுப்பினை தருவதால்
நெஞ்சு வலி வருவதில் இருந்து நம்மை காக்கிறது.
இலவங்கப்பட்டை பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல் நடுக்கம் நீங்கும்.
சிலருக்கு கண் துடிப்பு அதிகமாக இருக்கும் அவர்கள் இதுபோன்று தொடர்ந்து சாப்பிட்டு
வர குணமாகும்
மேலும்..
|