வெண்பூசணி பயன்கள்..(முதல்
பக்கம்)
** பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமைகிறது
** உடல் எடை குறைவதில்கூட அது பயன்படுத்தப்படுகிறது.
** வெண்பூசணி தோள்களை சீவி அதன் சாற்றுடன் தென் கலந்து காலையில் வெறும்வயிற்றில்
கொடுத்து வர உடம்பிலுள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து நல்ல தீர்வை தருகிறது.
** இது நீர்சத்து நிறைந்த காய்கறியாக கருதப்படுவதால் வெயில் காலங்களில் சிறந்த
உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
** அல்சர் பிரச்சினை உள்ளவர்களுக்கு வெண்பூசணி ஒரு அருமருந்தாக விளங்குகிறது. மேலும்
எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை தரக்கூடிய சக்தி இதற்கு உள்ளதால்
இதனை திருஷ்டிக்காக்க பயப்படுத்துகிறார்கள்.
** செரிமானம் சார்ந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் காலை வெறும் வயிற்றில்
வெண்பூசணி சாறு அருந்திவர மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
அடிக்கடி காய்ச்சல் ஜலதோஷம் போன்ற பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது. இதன் மூலமாக
பல்வேறு தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது்
மேலும் குறிப்புகள்
|