அல்சர் பிரச்சினைக்கு
அருமையான தீர்வு தரும் வெண்பூசணி!!
அதிக அளவு பிராணவாயு நிறைந்து காணப்படக்கூடிய வெள்ளை பூசணிக்காயில்
நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது உடம்புக்கு மிகுந்த நன்மை கொடுக்கிறது.
வெண்பூசணில் பொட்டாசியம் , கால்சியம் , மக்னீசியம் வைட்டமின் ஏ , டி , சி மற்றும்
இரும்பு சத்துக்கள் அதிகம் காணப்படுவதால் நல்ல ஒரு மருத்துவ பொருளாக பயன்படுகிறது.
மேலும் வெண்பூசணி சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இரத்தம்
சுத்திகரிக்கப்பட்டு உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக....
மேலும் அறிய
Click Here