AC Repair and Services in Denkanikottai
Find AC Sales and Services, AC Repair and Services, AC Mechanic Phone Numbers in Denkanikottai
View @ AC Repair and Services in Denkanikottai
இயற்பியல்
வினா விடைகள் (
மற்றவை அறிய
..Click Here):
** ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை
** இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு
** கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை
** பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்
** விண்வெளி ஆய்வு நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம் (சோலார்)
** தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்
** வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram
மேலும்