** ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை என்பது
அதன் எடை.
** திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்
** வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
** அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை -
இடமாறுதோற்றப்பிழை
** கன அளவின் அலகு - மீ3
மேலும்
|