AC Repair and Services in Devakottai
Find AC Sales and Services, AC Repair and Services, AC Mechanic Phone Numbers in Devakottai
View @ AC Repair and Services in Devakottai
இயற்பியல்
வினா விடைகள் (
மற்றவை அறிய
..Click Here):
** நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
** தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை
** கார்களில் உள்ள ஸ்டியரிங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு
** பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
** நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
** எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்
மேலும் உயிரியல் வினா விடைகள்..