தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்!
தொடர்கிறது.(முதல்
பக்கம்)
* நெல்லிக்காய்
வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை
போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத
அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம்.
ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. பச்சைக்
காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு
நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.
.
மேலும்..
|