தேயிலையின் மருத்துவ
குணங்கள்!
வெந்நீரில் தேயிலைப்பொடியை போட்டு அதில் எலுமிச்சை சாற்றை கலந்து
சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும்.
தேநீர் மனதிற்கும், நரம்புகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். மருத்துவ நன்மைகள்
கொண்ட உற்சாக பானம் தேநீர் (டீ) மட்டுமே.
தேநீருடன் சுக்குப்பொடியை சேர்த்து அருந்தினால் உடலுக்கு நல்ல உற்சாகத்தை
தரும்.நரம்பு தளர்ச்சி குணமாகும்
தேநீர் இசுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது இதனால் இரத்தத்தில் சர்க்கரையை
பட்டுப்படுத்தி நீரிழிவு நோயின் அபாயத்தை குறைகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தேனீர்
அருந்துவது நன்மையை தரும்.
உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் தேநீர் பல மருத்துவ நன்மைகளையும் கொண்டது..
மேலும்..
|