AC Repair and Services in Gobichettipalayam
Find AC Sales and Services, AC Repair and Services, AC Mechanic Phone Numbers in Gobichettipalayam
View @ AC Repair and Services in Gobichettipalayam
உயிரியல் வினா விடைகள் (
மற்றவை அறிய
..Click Here):
** எது செயற்கையான சிறுநீரகம் என்று அழைக்கப்படுகிறது---டயலைசர்.
** தீவிர மூளைக் குறைப்பாட்டு நோய் எனப்படுவது-----அல்ஸிமியர் நோய் (40-50) வயதில் பாதிப்பு
** தைரோடிராபின் ஓர்-----கிளைக்கோபுரதம் (28000 டால்டன் எடை, 211 அமினோ அமிலங்களால் ஆனது)
** வாஸோப்பிரஸ்ஸின் மற்றொரு பெயர்--------ADH
** செல்களால் சுரக்கப்படும் ஹார்மோன் ------ இன்சுலின் 51 அமினோ அமிலங்கள்
மேலும்