AC Repair and Services in Gangavalli
Find AC Sales and Services, AC Repair and Services, AC Mechanic Phone Numbers in Gangavalli
View @ AC Repair and Services in Gangavalli
உயிரியல் வினா விடைகள் (
மற்றவை அறிய
..Click Here):
** இரத்தத்தில் யூரியாவின் அளவு--- 0.04 கிராம்/100 மி.லி.
** யூரியாவை உருவாக்கும் இடம் எது? _____கல்லீரல்
** அம்மோனியாவை யூரியாவாக மாற்றத் தேவைப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை ----- மூன்று
** குளாமருலஸ் வடிக்கட்டுதலின் போது மால்பிஜியன் உறுப்பின் செயல்பாடு ----- உயிர்வடிகட்டி
** குளாமருலசில் காணப்படும் மொத்த வடிக்கட்டும் விசையின் அளவு---------25mmHg
மேலும்