AC Repair and Services in Ettayapuram
Find AC Sales and Services, AC Repair and Services, AC Mechanic Phone Numbers in Ettayapuram
View @ AC Repair and Services in Ettayapuram
உயிரியல் வினா விடைகள் (
மற்றவை அறிய
..Click Here):
** தசை சுருக்கத்தை தூண்டும் வேதிப்பொருள்எது? (அசிட்டைல் கோலைன்)
** உணவு விழுங்குதலை கட்டுபடுத்தும் மூளையின் பகுதி எது? (முகுளம்)
** இரத்த சிவப்பணுக்களை முதிர்ச்சியடைய செய்யும் வைட்டமின் எது? (வைட்டமின் B12)
** இரத்தம் உறைதலை தடைசெய்யும் பொருள் எது? (ஹிப்பாரின்)
** மனிதனில் முதலில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தவர் யார்? (பேரா. கிறிஸ்டியான் பெர்னார்டு)
மேலும்