|
மூட்டுவலி குறைய
இயற்கை மருத்துவம்
இந்த மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேல் தான்
வருகிறது. எத்தனை பணம் செலவழித்தாலும் பரவாயில்லை இந்த மூட்டு வலி
மட்டும் போனால் போதும் என்று தான் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில்
இந்த மூட்டுவலிக்கான தீர்வை தேடி நீங்கள் எங்கேயும் அலைய வேண்டிய
அவசியம் இல்லை. உங்களது அருகிலேயே இருக்கும் சில மூலிகைகளே இதற்கு
மருந்தாக அமைகின்றன.
|
|