AC Repair and Services in Edapady
Find AC Sales and Services, AC Repair and Services, AC Mechanic Phone Numbers in Edapady
View @ AC Repair and Services in Edapady
உயிரியல் வினா விடைகள் (
மற்றவை அறிய
..Click Here):
** இதய இரத்தக் குழல் அடைப்பு நோயிலிருந்து பெண்களுக்கு இயற்கையாகப் பாதுகாப்பு அளிப்பது எது?( ஈஸ்ட்ரோஜன்)
** இதயத்தின் பேஸ்மேக்கர் என அழைக்கப்படுவது எது? (சைனுஏட்ரிய கணு (அ) எஸ்.ஏ கணு
** மனிதனின் இயல்பான இரத்த அழுத்தம் 120/ 80 mmHg
** கோரோனரி துரோம்போசிஸ்-ன் விளைவு யாது ? (மாரடைப்பு)
** மூளைக்குச் செல்லும் தமனியில் ஏற்படும் இரத்தக் கட்டியால் ஏற்படும் விளைவு யாது?(பக்கவாதம் அல்லது ஸ்ட்ரோக்)
மேலும்