AC Repair and Services in Arakkonam
Find AC Sales and Services, AC Repair and Services, AC Mechanic Phone Numbers in Arakkonam
View @ AC Repair and Services in Arakkonam
வேதியியல் வினா விடைகள் (
மற்றவை அறிய
..Click Here):
* வெள்ளை துத்தம் எனப்படுவது எது? ஜிங்க் சல்பேட் ZnSO4
* உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் எது? ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
* ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.
* சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12
* காஸ்டிக் சோடா எனப்படுவது யாது? சோடியம் ஹைட்ராக்சைடு
மேலும்..