AC Repair and Services in Erode

Best AC Service Centers  in Erode

Sidharth Electrical & Electronics - Erode

Serves All over Erode /  09025200239

 

Also search @ Erode AC Service List (Click here)

 

Other Links: TV, Computer, Laptop, Washing Machine, Fridge, RO, Mobile Phone, Plumbing, Painting, Electrical, Bike Repair, Car wash, Car Repair, Auto Electrical, Mobile Puncture, Carpenter, Sofa Etc.

 

Sidharth Electrical & Electronics| Air Conditioners Repair and Services Erode | Call: 09025200239

    • மருத்துவ களஞ்சியம்:
      பித்தம் குறைய இயற்கை மருத்துவம்

      தேவையான பொருட்கள்: சுக்கு பவுடர் 50 கிராம், சீரக பவுடர் 50 கிராம், நெல்லிக்காய் பவுடர் 50 கிராம் இவை மூன்றையும் கலந்து, காலை மற்றும் மாலை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் கலந்து உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இவ்வாறு சிறிது காலம் செய்து வந்தால் பித்தம் விரைவில் குறையும்.
      இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி தேனில் இரண்டு நாட்கள் ஊற வைத்து பின் காலையில் எடுத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
      மேலும் மருத்துவ குறிப்புகளுக்கு..Click Here

       

  • Sidharth Electrical & Electronics| Air Conditioners Repair and Services Erode | Call: 09025200239

    • மருத்துவ களஞ்சியம்:
      மூட்டுவலி குறைய இயற்கை மருத்துவம்

      இந்த மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேல் தான் வருகிறது. எத்தனை பணம் செலவழித்தாலும் பரவாயில்லை இந்த மூட்டு வலி மட்டும் போனால் போதும் என்று தான் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த மூட்டுவலிக்கான தீர்வை தேடி நீங்கள் எங்கேயும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. உங்களது அருகிலேயே இருக்கும் சில மூலிகைகளே இதற்கு மருந்தாக அமைகின்றன.

      கஸ்தூரி மஞ்சள்
      கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்

      விளக்கெண்ணை
      விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சுப் பழச்சாற்றில் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.
      மேலும் படிக்க..Click Here

       

  • Sidharth Electrical & Electronics| Air Conditioners Repair and Services Erode | Call: 09025200239