Sakthi Pattasu Kadai | Leading Crackers Shop in Erode | Any time Crackers Suppliers in Erode

 

ஈரோடு மாநகரில் திரு L.R. பழனிசாமி அவர்களின் தலைமையில் இயங்கும் சக்தி பட்டாசுக் கடையில் பண்டிகைகள் உள்ளிட்ட அனைத்து விஷேசங்களுக்கும் தேவையான ஸ்டாண்டர்டு, அய்யன் மற்றும் அனைத்து ரக தரமான பட்டாஸ் வகைகளும் அனைத்து சீசன்களிலும் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இவர்கள் ஈரோடு மாநகரில் அனைத்து பிராண்டு பட்டாசுகளின் மொத்த விற்பனையாளர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள்.

 

Contact Us:

Sakthi Pattasu Kadai
No.82, Market Ln, Marapalam, Erode - 638 001

Tel: 0424-2213587, 0424-2213586, 94432-83750, 94423-51062, 98430-26090

 

 


POWERED BY A2V WEB SERVICES