மூல நோய்க்கு சித்த மருத்துவம்
இன்று பெரும்பான்மை மக்களை தாக்கும் மிக கொடுமையான நோயாக மூல
நோய் மாறியுள்ளது. ஆசனவாயில் அரிப்பு தொடங்கி ரத்தம், சீவு வெளியேறுதல், கட்டிகள்
என வளர்ந்து வலி எரிச்சலுடன் வாழ்க்கையில் செயல்பாடுகளை நரகத்தில் தள்ளும் நோயாக இது
மாறியுள்ளது.
மனிதனின் கீழ்குடலில் இருந்து மலவாய் வரையில் உள்ள குடல் பாதைகளில் உஷ்ணத்தின்
காரணமாக பாதிக்கப்பட்டு வீக்கமாக காணப்படும். மலவாய் பகுதியில் நல்ல ரத்தத்தைக்
கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான ரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன.
அசுத்த ரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மூல நோய் என
அழைக்கப்படுகிறது.
See More.. |