கொய்யா இலை மருத்துவ பயன்கள்

கொய்யா இலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அந்த வகையில் கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, மெங்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் பல சத்துகள் குவிந்துருக்கின்றன. மேலும் தகவல்கள் வீடியோவில்..