கொத்தவரங்காய் உணவில்
அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் பலன்கள்!
(முதல் பக்கம்)
கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் நமது உடலில் உள்ள நோய்
எதிர்ப்பு சக்தி அதிகமாகும். கொத்தவரங்காய் காயவைத்து வற்றலாகவும் பயன்படுகிறது.
கொத்தவரங்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளது. எனவே தினமும் உணவில் கொத்தவரங்காய்
பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
கொத்தவரங்காயில் உள்ள கால்சியமானது எலும்புகளை பலப்படுத்தி எலும்புகள் தேய்மானம்
அடைவதை தடுக்கிறது. கொத்தவரங்காயில் காணப்படும் நார்ச்சத்தானது இரத்தத்தில் கெட்ட
கொழுப்பின் அளவினைக் குறைக்கிறது.
See
More..