** புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து, இதில் கால்
பங்கு உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் வலி தீரும்.
** வேப்பங்குச்சியினால் பல் துலக்கி வந்தால்
பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
** கிராம்பு, ஓமம், கற்பூரம் ஆகியவற்றை எடுத்து
நன்றாகத் தட்டி வீக்கம் உள்ளபல் ஈறுகளில் வைத்து சிறிது நேரத்திற்குப்பின் வாய்
கொப்பளிக்க பல் ஈறு வீக்கம் தீரும்.
** கொய்யா இலையை நன்றாக மென்று வெந்நீரில்
வாய்கொப்பளிக்க பல் கூச்சம் விலகிவிடும்.
** வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும்
சாப்பிட்ட பின்பும் வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி
எழுந்த பின்பும் பல்தேய்க்க வேண்டும். பல் தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத்
தேய்த்துத் தடவி கழுவ வேண்டும்.
மேலும்
அறிய
Click Here