தாய்மைப் பேறு என்பது பெண்களுக்கு இயற்கை அளித்திருக்கும் வரம்.
பெண்களுக்கு சம உரிமை என்று முழுங்குகிறார்கள். பெண்களும் கூச்சலிட்டுப் போர்க்கொடி
தூக்கி உரிமை கேட்கிறோம். நடைமுறையில் கிடைக்கிறதா என்பது மிகப்பெரிய
கேள்விக்குறிதான். இது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால், மகப்பேறு என்ற ஒரு பெரிய
அதிசயத்தை, உலகச் சுழற்சிக்கு முக்கியமான ஒரு அற்புதத்தை பெண்களுக்கு மட்டுமே
விதித்திருக்கிறது இயற்கை. நம்மைப் பற்றி நாமே பெருமைகொள்ள இது ஒன்று போதாதா. இது
ஒரு இமாலயப் பெருமை அல்லவா. ஆனால், தற்கால இளம் பெண்கள் இதை ஒரு சுமையாக
எதிர்நோக்குகிறார்கள் என்பதும் வெட்ட வெளிச்சம்.
நிதானமாக யோசித்து திட்டமிட்டு கருத்தரிக்க முயற்சி செய்ய வேண்டும். திட்டமிடுதல்
என்பது அரசின் ஐந்தாண்டுத் திட்டம்போல் நீடிப்பதும் நல்லதல்ல. மேலும்
அறிய .Click Here
இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு,
சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலில்
இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக் கப்பட்டன.
ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும்
இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது.
இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800
ஆண்டு களுக்கு முன்பே இந்தியாவி லிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக
பாரசீக வளைகுடா, அலெக்சாண் டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்
பட்டது. மேலும்
அறிய .Click Here
குடிப்பதற்கு தண்ணீர்
இல்லாததால் அழிந்து போன உயிரினங்கள்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
5000 ஆண்டுகளுக்கு முன்பு, கடைசியாக உயிரோடிருந்த உலகின் மிகப்பெரிய
உயிரினங்கள் கொல்லப்பட்டது எதனால் என்பதை வட அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளதாக நம்புகின்றனர்.
அலாஸ்காவில் உள்ள அணுக கடினமான தொலைவில் உள்ள செயின்ட் பால் தீவினில் கூட்டமாக
வாழ்ந்து வந்த இந்த பெரும் உயிரினங்கள், அங்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால்
இறந்துள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அறிய .Click Here