காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம்
அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. காலிபிளவர்
மூளையை போன்ற தோற்றம் உடையது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது. புற்று
நோய் உருவாவதை தடுக்குகிறது. நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் இல்லாது செய்கிறது.
காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது.
மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது..
மேலும்
அறிய .Click Here
ஆங்கிலேய அரசிடம் இருந்து மலேசியா 1957 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.
வடக்கே தாய்லாந்து நாட்டையும் தெற்கே சிங்கப்பூர் நாட்டையும் மலேசியா கொண்டு உள்ளது.
மலேசியாவில் மொத்தம் 31 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இந்நாட்டின் ஒட்டுமொத்த
மக்கள் தொகையில் பாதி சதவீதம் பேர் மட்டுமே மலேசிய பூர்வகுடிமக்கள் ஆவர். மீதமுள்ள
அனைவரும் இந்தியா, சீனா மற்றும் மற்ற வேறு சில நாடுகளில் இருந்து மலேசியாவிற்கு
குடியேறியவர்கள் ஆவார்கள்.மேலும்
அறிய .Click Here
மூளை என்பது நமது உடலின் மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும்.நம்
உடல் மற்றும் மனதின் அனைத்து செயல்பாடுகளையும் மூளையின் உதவி கொண்டே நாம் அன்றாடம்
செய்து கொண்டிருக்கிறோம்.இந்த பதிவை நீங்கள் படித்து கொண்டு இருப்பதற்கும் உங்கள்
மூளை தான் காரணம்!
மனித உடலில் மிக முக்கியமான உறுப்பாக உள்ள மூளையை ஒரு மர்மமான உறுப்பு என்று
சொல்வதில் எந்த தவறும் இல்லை.ஏனெனில் இன்றைக்கும் பல விஞ்ஞானிகளையே வியப்பில்
ஆழ்த்தும் உறுப்பாக மூளை உள்ளது.
மேலும்
அறிய .Click Here