கீரைகள் ஊட்டச்சத்து மிக்கவை என்றாலும் அளவுக்கதிகமாக
எடுத்துவந்தால் அவை சில பக்கவிளைவுகளையும் உண்டாக்கும்.ஏனெனில் கீரைகள் கால்சியம்
வெளியேற்றத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கீரைகள் ஆக்சலேட்டுகள் அதிகம் கொண்டுள்ளன. மேலும் இது குறிப்பிட்ட காலத்துக்கு
அதிகமாக எடுத்துகொள்ளும் போது சிறுநீரக கற்களை உண்டாக்கலாம். மேலும் வைட்டமின் கே
ஆனது இரத்தத்தை மெலிக்க செய்து வேறு சில மருந்துகளில் தலையிடலாம். இவை என்ன
மாதிரியான பக்கவிளைவுகளை உண்டாக்கலாம் என்பதை பார்க்கலாம். மேலும்
அறிய .Click Here
முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக்
காணப்படும். இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.
இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும்.
உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.
முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு
சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து
சாப்பிடலாம். இது பல மருத்துவ குணங்களை...
மேலும்
அறிய .Click Here
சுத்தம், தூய்மை அவசியம்தான் என்றாலும் நம் உடலில் நோய்களுக்கு
எதிரான வலிமையை அதிகரிக்கச் செய்வதும் அவசியம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
குறைவாக இருந்தாலே காற்றில் சுற்றித் திரியும் நோய் கிருமிகள் அசால்ட்டாக தாக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்கினால் அது கிருமித்தொற்று, வைரஸுகளோடு போராடி
உடலைப் பாதுகாக்கும். இதற்காக பெரிதாக மெனக்கெட வேண்டாம். அன்றாடம் உண்ணும் உணவில்
சரியாக கவனம் செலுத்தினாலே போதும். கைகளை கழுவ வேண்டும், இடத்தை தூய்மையாக
வைத்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் அவசியம்தான் என்றாலும் நம் உடலையும் அதற்கு
தயாராகவும், மேலும்
அறிய .Click Here