சர்க்கரை நோயாளிகளின்
பார்வை இழப்பை தடுப்பது எப்படி?
நீரிழிவு நோயால் நமது கண்பார்வை எந்த அளவுக்கு கடுமையாகப்
பாதிக்கப்படும், இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை குணமாக்குவது எப்படி என்பதை
தெரிந்து கொள்வோம்.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீரிழிவு நோய் மிக வேகமாக பரவி வருகிறது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுப் படி உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் பேருக்கு
நீரிழிவு நோய் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நகர்ப்புற நீரிழிவு நோயாளிகளில்
2 சதவீதம் பேருக்கு விழித்திரை பாதிப்பு இருக்கும்.
சென்னையை பொறுத்தவரையில் 100 நீரிழிவு நோயாளிகளில் 5 பேருக்கு கண்பார்வை குறைபாடு
இருக்கிறது. மேலும்
அறிய .Click Here
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம்
உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை
தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள்
உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ,
நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.
சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை
என்பது இதன் முக்கிய அம்சம்.மேலும்
அறிய .Click Here
நன்னாரி, சீமைநன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி என்று நன்னாரியில் 4
வகைகள் உள்ளன. இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது. அந்த வகையில்
நன்னாரியில் வளரும் கொடி வகையை சேர்ந்தது. எதிரடுக்கில் அமைந்த குறுகி நீண்ட
இலைகளையுடைய கம்பி போன்ற கொடியினம். இந்த வேரின் மேற்புரம் கருமை நிறமாகும். உள்ளே
வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடைய தாகவும், வாயிலிட்டுச் சுவைக்க சிறிது கசப்பாகவும்
இருக்கும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்க செய்யப்படுகிறது.
மேலும்
அறிய .Click Here