Call Taxi Services in Aminjikarai

Find 24 Hours Call Taxi, Call Taxi Booking Service, Call Cabs in Aminjikarai

Selvam Cabs Services - Aminjikarai

7/12, Siraj St, Ayyavoo Colony, Aminjikarai - 600029

Call: 09962614305

 

CCall Taxi Services in: Ambattur, Aminjikarai, Arakkonam, Ayanavaram, Chennai, Egmore, Guindy, Gummidipoondi, Madhuranthagam, Mylapore, Nungambakkam, Perambur, Poonamallee, Purasawalkam, Sriperumbudur, Srivilliputhur, Tambaram, Thiruvallur, Tondiarpet, Triplicane, Velacheri, West Mambalam

 

Selvam Cabs Services | Call Taxi Services in Aminjikarai  | Call: 09962614305

    • மருத்துவ களஞ்சியம் Click Here:
      மாதுளையின் மருத்துவ குணங்கள்!

      ** பசியை தூண்டும் இருமல் போக்கும்
      மாதுளம் மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வர உடனடி பலன் கிடைக்கும்.
      ** தொண்டை ரணம்
      மாதுளம் பூக்களை மைய அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக விழுங்கவேண்டும். 
      மேலும் அறிய .Click Here

       

  • Selvam Cabs Services | Call Taxi Services in Aminjikarai  | Call: 09962614305  

    • மருத்துவ களஞ்சியம் Click Here:
      தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுகிறீர்களா? தீர்வு தான் என்ன?

      ** தேனோடு நெல்லிக்காயை ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை நீங்கும்.

      ** தினமும் மதிய உணவில் அரைக்கீரையைச் சேர்த்து வந்தால் இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.

      ** பேயன் வாழைப்பழத்தோடு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

      ** சிறிய வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி உண்டு வந்தால் நன்கு தூக்கம் வரும்.

      ** பூசணிக்காயைப் பருப்போடு சேர்த்து அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நன்றாகத் தூக்கம் வரும். 
      மேலும் அறிய .Click Here

       

  • Selvam Cabs Services | Call Taxi Services in Aminjikarai  | Call: 09962614305