SUN HOME IDLY - ERODE

SUN HOME IDLY
21, Kumalan Kuttai,
Erode - 638 011
Tel: 09942880225
E-Mail:

About Sun Home Idly
பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த முதியோர் வரை
எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற உணவு, இட்லி. நோயாளிகளும் டயட்டில் இருப்பவர்களுக்கும்
மிருதுவான இட்லி மீது ஈர்ப்பு உண்டு. இந்த இட்லியைப் பல்லாண்டுகளாக தென்னிந்தியர்கள்
சாப்பிட்டு வருகிறார்கள். ஈரோட்டில் குமலன்குட்டையில் செயல்பட்டுவரும் SUN HOME
IDLY" நிறுவனம் சுகாதாரமான முறையில் நமது வழக்கமான வீட்டு இட்லி முதல் பலவகையான
வெரைட்டி இட்லி வகைகளையும் செய்து வருகிறார்கள். வீட்டு விஷேசங்களுக்கும், திருமணம்
உள்ளிட்ட பெரிய வைபவங்களுக்கு ஆர்டரின் பேரில் சிறந்த முறையில் உருவாக்கி டோர்
டெலிவரி செய்து வருகிறார்கள்.
|